K U M U D A M   N E W S

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்.. ரூ.1000 வழங்காததால் மக்கள் குமுறல்

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்காதது வருத்தமளிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

FIR விவகாரம் - அரசுக்கு CPM பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் 

எப்.ஐ.ஆர். விவகாரம்; மத்திய தொழில் முகமை மீது விசாரணை.

தத்தெடுப்பு வார்த்தையை பயன்படுத்தவில்லை.. செய்திக்குறிப்பால் மாட்டிக்கொண்ட அன்பில் மகேஸ்?

500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள்  தத்தெடுத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்த அரசு செய்திக்குறிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்  

பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

இன்வெர்டர் அறையில் மின்கசிவு - அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

அரசு மருத்துவமனையின் இன்வெர்டர் அறையில் மின்கசிவு.

திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறப்பு.. உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு.. பள்ளி திறப்பது தள்ளிப் போகிறதா?

அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

அன்புத் தங்கைகளே.. TVK Vijay எழுதிய கடிதம்.. களத்தில் இறங்கிய தவெக மகளிர் அணி

விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுரமாக வழங்கினர்.

டிஜிபியுடன் மகளிர் ஆணையர் குழு சந்திப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் டிஜிபி, காவல் ஆணையரை சந்திக்கும் மகளிர் ஆணைய குழுவினர்.