சீட் கொடுக்காத அதிமுக..! க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக..! கூட்டணியை மாற்றும் தேமுதிக?
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.
திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை மழை அளவு தமிழ்நாட்டுக்கு எவ்ளோ ? - வானிலை மையம் | Kumudam News
மறைந்த நண்பர் ராஜேஷ் முகத்தை கடைசியா ஒரு முறை பார்க்க ஓடோடி வந்த ரஜினிகாந்த் | Kumudam News
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பில்லாமல் சமூக வலைதள கணக்குகளை பராமரித்து வரும் பெண்களை குறி வைத்து பாலியல் தொந்தரவு அளித்த நபரை கைது செய்துள்ளது சைபர் கிரைம் போலீசார்.
குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஜூன் 11 ஆம் தேதி வரையிலான ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
விலங்குகள் நல வாரியம் பதிலளிக்க உத்தரவு ..காரணம் இதுவா ? | Animal Welfare Board | Street Dog Breed
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
Palani Hospital Nurse Issue | நர்சுக்கு பா*லியல் தொல்லை கொடுத்த டாக்டர்! | Raj Hospital in Dindigul
குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழ் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிநேகிதி இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரபலங்கள் மனம் திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Breaking News | 7-வது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு | Kumudam News
முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர்..அமைச்சர் மூர்த்தி காரணமா? | Madurai Mayor Indrani | MKStalin
தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
Chengalpattu Lorry Accident | சாலையோரம் நின்றுகொண்டு இருந்தவருக்கு நேர்ந்த சோகம்... | Pulipakkam
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வங்கி கணக்கில் தமிழக அரசு வரவு வைத்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு..! ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு..! ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு..!
ஞானசேகரனுக்கு கிடைக்க போகும் தண்டனை என்ன ? வக்கீல் விளக்கம் | Kumudam News
அடமானம் இல்லாமல் விவசாய கடன் உச்ச வரம்பு இவ்வளவா? | Kumudam News
அநீதிக்கு கிடைத்த நீதி.. ஞானசேகரன் வழக்கு - தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
தங்க நகை கடன் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்க - CM MK Stalin கடிதம் | Gold Loan Rules 2025 | DMK
Indian Army Mock Drill 2025: மீண்டும் தொடங்கும் போர் ஒத்திகை -மத்திய அரசு உத்தரவு |Operation Sindoor
சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் வசதி குறித்து சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என சென்னை மேயர் பிரியா விளக்கம்