K U M U D A M   N E W S

இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு.. தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐஏஎஸ் அதிகாரிகள் மணிவாசன், அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

BRS Leader Kavitha Bail : திடீர் திருப்பம்..BRS தலைவி கவிதாவுக்கு ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Supreme Court Grants Bail To BRS Leader Kavitha : டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் BRS கட்சியின் மூத்த தலைவர் கவிதாவுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

Minister Ma Subramanian Speech : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

DMK Co-ordination Committee Meeting: திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

Anbumani Ramadoss : டோல்கேட் கட்டண உயர்வு... எல்லோரையும் பாதிக்கும்.. விலைவாசி உயரும்.. அன்புமணி அட்டாக்

PMK Anbumani Ramadoss Condemn Customs Duty in Tamil Nadu : தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாயுக்கசிவால் மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்பட்டது ஏன்?.. சந்தேகம் எழுப்பும் அன்புமணி!

''கோரமண்டல் அமோனியா ஆலையை மீண்டும் திறப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான சித்து விளையாட்டுகள் குறித்த உண்மைகளும், அதன் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

48 ஆண்டுகள் உதவி ஆர்ட் டைரக்டர்.. புற்றுநோயோடு போராடும் துணை நடிகரின் கண்ணீர் கதை..

48 ஆண்டுகளாக உதவி கலை இயக்குநராகவும், துணை நடிகராகவும் பணியாற்றி வந்த செல்லப்பா, புற்றுநோயோடு போராடி வருவதை அடுத்து, திரைத்துறையினர் உதவிபுரிவார்களா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்.

மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்தாரா பா ரஞ்சித்..? வாழை பட விழாவில் நடந்த தக் லஃப் சம்பவம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், பா ரஞ்சித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், அவர் இயக்குநர் மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஜூனியர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. சீனியர்களின் மவுஸை குறைக்கும் தலைமை!

2026 தேர்தலை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைப்பு ரீதியாக சில முக்கிய மாற்றங்களை செய்யவேண்டிய கட்டாயத்திற்கு திமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.