மாம்பழ சின்னம் வழக்கு – பிப்.2ல் விசாரணை | Mango Symbol | Kumudam News

பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், பிப்ரவரி 2 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.