K U M U D A M   N E W S

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wall Collapse: இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் – இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.

அழைத்தும் வராதா அதிகாரிகள்? "யாருமே இல்லாமல் எதுக்கு கூட்டம்..?" - உள்ளே வந்ததும் கடுப்பான கலெக்டர்

ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தலைமைச் செயலகத்தில் விரிசல்?.. தலை தெறிக்க கீழிறங்கிய ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் மக்கள் இயக்கம் தொடக்க விழா VS தமிழக வெற்றிக் கழகம் தொடக்க விழா

விஜய் மக்கள் இயக்கம் தொடக்க விழா VS தமிழக வெற்றிக் கழகம் தொடக்க விழா

2 பேருந்து ஒரே நேரத்தில்... 40 மாணவர்கள் பஸ் உள்ளே.. நாமக்கல்லில் பரபரப்பு | Kumudam News 24x7

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.

நாமக்கல் வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | CM Stalin | Namakkal

நாமக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"கொடி முக்கியம் பிகிலு.." களத்தில் இறங்கிய தவெக தொண்டர்கள் | Kumudam News 24x7

வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.