Madurai Airport | மதுரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.., காரணம் என்ன?
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கம்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கம்.
மதுரை விமானநிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால தடை
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிரான போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் பதற்றமான சூழல் உருவானது.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்தேக்க தொட்டி மீது ஏறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Madurai Airport: அக்டோபர் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையை தொடங்க உள்ளதாக தகவல்.
மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை இணை இயக்குநர் Dr. குமரகுரு இன்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார்.