தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு தேயிலத் தோட்டக் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடரும் இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்.. மத்திய அரசுக்கு மீண்டும் பறந்த கடிதம்!
திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டணி வலுவாக உள்ளதாக திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மதுரையில் மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி