K U M U D A M   N E W S

Liquor

Kallakurichi Kallasarayama Issue : கள்ளச்சாராயம் வழக்கு - நாளை தீர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

அமலுக்கு வந்த முதல் நாளிலேயே அடாவடி.. வசூலில் இறங்கிய டாஸ்மாக் ஊழியர்

பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் மது அருந்திய காவலர்

கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவலர் மது அருந்திய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மது பிரியர்களுக்கு நற்செய்தி.. இனி கூடுதல் விலையில் விற்க முடியாது.. டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க டிஜிட்டல் மூலமாக மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரொம்ப முன்னேறிட்டாங்க.... கள்ளச்சாராயம் டோர் டெலிவரி... எல்லை மீறிய குடிமகன்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் டோர் டெலிவரி மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக புகார்

ரயிலில் விற்கப்பட்ட குடிக்கும் நீரில் சரக்கு? - குடித்து பார்த்து மிரண்ட பயணிகள்

சென்னையில் இருந்து மைசூர் சென்ற ரயிலில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் மது வாடை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி

Illegal Liquor Sales Issue : கள்ள மது விற்பனை - காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.

சுற்றுலா சென்ற சிறுமிக்கு நேரந்த சோகம்.. மது ஊற்றிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை

மும்பையில் இருந்து புதுவைக்கு உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை எவ்வளவு? - பகீர் கிளப்பிய ரிப்போர்ட்

அக்., 30ம் தேதியும், தீபாவளி தினத்தன்றும் ரூ.430 கோடி-க்கு மதுபானங்கள் விற்பனையாகியிருப்பதாக தகவல்.

பையில் மது பாட்டிலுடன் பள்ளி மாணவன்.. கள்ளச்சந்தையில் விற்பனை.. திமுக நிர்வாகி கைது

பாட்டில்களை பையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சிறுவன் வைரல் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.