K U M U D A M   N E W S

"கமிஷனர் அலுவலகத்தில் கெட்டுப்போன கூல்டிரிங்ஸ்" - இளைஞருக்கு அதிர்ச்சி | TN Police | Kumudam News

காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவருக்கு உணவகத்தில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை என புகார்

#JustNow | மர்மமான முறையில் உயிரிழந்த பாஜக நிர்வாகி..... போலீஸ் விசாரணை

மதுரை பாஜக செல்லூர் மண்டல ஓபிசி அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட காவலர் உடல்.. மதுரையில் பரபரப்பு

மதுரை ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் மீட்பு

இனி இந்த இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது.. போலீஸ் போட்ட புது ரூல்!

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை.

Kotturpuram Rowdy Murder: கோட்டூர்புரம் இரட்டைக்கொலை வழக்கில் திருப்பம்!

போலீஸ் முன்னிலையில் சபதம் எடுத்து சொன்னதை செய்த ரவுடி கும்பல்!

சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை ...13 பேர் கைது - 3 பேருக்கு மாவுக்கட்டு

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ்ஸில் பெண்களிடம் சில்மிஷம்- இளைஞரை விரட்டி பிடித்து பொதுமக்கள் 

ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சையது அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்

Annamalai Latest Tweet: 20 லட்சம் எட்டியாச்சு.. அண்ணாமலை வெளியிட்ட முக்கிய தகவல் | NEP 2020 | BJP

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

#JUSTIN: தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ.. பதறவைக்கும் CCTV காட்சி | Auto Accident in Coimbatore | Kovai

கோவை குனியமுத்தூரில் வேகமாக இயக்கி வந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

Fire Accident in Tea Shop | எரிவாயு கசிவால் டீக்கடையில் தீ விபத்து | ECR | Chennai | Gas Leak News

சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் டீக்கடையில் தீ விபத்து