K U M U D A M   N E W S

காங்கிரஸ் குழுத் தலைவர் மாற்றம்! குளச்சல் எம்.எல்.ஏ-க்கு பதவி...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 

பட்ஜெட் விவகாரம்... பதிலுரையை புறக்கணிக்கும் அதிமுக | ADMK | Budget | Kumudam News

பட்ஜெட் விவகாரம்... பதிலுரையை புறக்கணிக்கும் அதிமுக | ADMK | Budget | Kumudam News

தமிழ்நாடு எனக்கு புதுச்சேரி உங்களுக்கு Vijay - Rangawamy அடேங்கப்பா அக்ரிமென்ட் | TVK |Kumudam News

தமிழ்நாடு எனக்கு புதுச்சேரி உங்களுக்கு Vijay - Rangawamy அடேங்கப்பா அக்ரிமென்ட் | TVK |Kumudam News

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? சட்டப்பேரவையில் சுவாரஸ்யமிக்க விவாதம்

தீப்பெட்டி தொழில், ஜப்பானில் தோன்றியதா? சிவகாசியில் தோன்றியதா? என்பது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்டது.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. வழக்கறிஞர்கள் அணி காவல் அணி.. ஸ்டாலின் பெருமிதம்

திமுகவினர்கள் மீது பாய்ந்த வழக்குகளை எல்லாம் சுக்கு நூறாக உடைத்த  திமுக வழக்கறிஞர் அணி கழகத்தை காப்பாற்றும் காவல் அணி என்று சட்டத்துறை மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை 3-வது மாநில மாநாடு.. ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பலிக்கும் கருத்து கணிப்பு - உற்சாகத்தில் பாஜகவினர்... | Maharashtra -Jharkhand ElectionResults2024

மகாராஷ்டிரா  என்.டி.ஏ கூட்டணி 96 தொகுதிகளிலும், எம்.வி.ஏ கூட்டணி 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.