பிரேசில் அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைத்தார் இடதுசாரி தலைவர் லுலா!
பிரேசில் அதிபர் தேர்தலில் போல்சனாரோவை வீழ்த்தி லுலா டா சில்வா 4-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரேசில் அதிபர் தேர்தலில் போல்சனாரோவை வீழ்த்தி லுலா டா சில்வா 4-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.
தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
தவெக தலைமையிலான கூட்டணி அரசில் இடதுசாரி கட்சிகளின் அதிருப்தியை பயன்படுத்தி, கொண்டு திமுக ரகசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Udhayanidhi அதிரடி பேச்சு... "இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம்!" | DMK | MK Stalin| CM Vijay
BREAKING : அதிமுகவுக்கு அடிமேல் அடி..! அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல் | Gautami | ADMK | EPS
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சிபிஎம் வேட்பாளர்கள் | CPM | CM MK Stalin | Kumudam News
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் - முக்கிய முகங்கள் யார்? | CPM | Kumudam News