கார்த்திகாவுக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிய லோகேஷ் #lokeshkanagaraj #lcu #shorts
கார்த்திகாவுக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிய லோகேஷ் #lokeshkanagaraj #lcu #shorts
கார்த்திகாவுக்கு ரூ.1 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கிய லோகேஷ் #lokeshkanagaraj #lcu #shorts
Temple Festival | ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ந்த மக்கள்..! | Kumudam News
Theni News | Temple Festival | கோயில் திருவிழாவில் மஞ்சள் நீர் விளையாட்டு | Kumudam News
"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI
50 Years Of Rajini..! கமல்ஹாசன் வாழ்த்து #KamalHaasan #Rajinikanth #Coolie #LCU #KumudamNews #Shorts
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு 'A' CERTIFICATE ஏன்..? | Super Star | RajiniKanth | LCU | KumudamNews
எரிவாயு தகன மேடையில் தகனத்திற்காக பிணங்கள் காத்திருந்த சம்பவம் விவாதங்களை எழுப்பிய நிலையில் எதிர்பாராத கோடை மழையால் ஏற்பட்ட மின் தடை தான் காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். திமுகவின் வாக்குறுதிகளில் முதன்மையான மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு முறை குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்.
தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
Toll Hike in Tamil Nadu : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.