குட்டு வைத்த நீதிமன்றம்! ரிவர்ஸ் கியர் எடுத்த மரிய வில்சன்!
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.
புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பாக புதுச்சேரி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிராக வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | TASMAC | Court Order | Kumudam
நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! தமிழ்நாடு முழுவதும் மது விற்பனை பாதிக்கப்படுமா? டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா?
“உங்க கட்சியை வாங்க முடியாதா?" சட்டசபையில் EPS-க்கு ஆவேசமாக பதிலடி! | ADMK | Kumudam News
மீண்டும் மீண்டுமா..? சட்டப்பேரவையில் Sindhu-வின் இன்றைய பாடல்.. அன்றைய பாடல்! | CM Vijay | TVK
ஆசிரியர்களின் வன்மத்தை கக்கிய Sindhu! சபையே Silent ஆன தருணம் |CM Vijay| TVK |TN Assembly |Gudiyatham
விவசாயிகளுக்கு தள்ளுபடி கொடுக்க முடியல.. கார் மட்டும் எப்படி கொடுக்குறீங்க..? | Kumudam News
அண்ணா அறிவாலயத்தை வாடகைக்கு தான் விடணும் | Nirmalkumar | Madurai | Kumudam News
24 AUG 2026 | 6 PM Headlines | 6 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam