போதைப்பொருள் புகார் கொடுத்ததால் மாணவன் கொ*ல.. | Coimbatore | Drug Complaint | Kumudam News
போதைப்பொருள் புகார் கொடுத்ததால் மாணவன் கொ*ல.. | Coimbatore | Drug Complaint | Kumudam News
போதைப்பொருள் புகார் கொடுத்ததால் மாணவன் கொ*ல.. | Coimbatore | Drug Complaint | Kumudam News
என்ன சண்டைக்கு வரீங்களா? செம டென்ஷனான சபாநாயகர்..! |CM Vijay | TVK | JCD Prabhakar |Kumudam News
NEET விவகாரம்..! அனல் பறந்த சட்டப்பேரவை | Aadhav Arjuna | Rajmohan |CM Vijay | EV Velu |Kumudam News
அனிதாவின் மரணம்..! முதல்வருக்காக கொதித்து பேசிய Rajmohan| CM Vijay | TVK | NEET | Kumudam News
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
District News | August 11 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.
Kumudam Express News | 11.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News