எங்கள் CM-மே... நாளைய PM நீங்கள்தான்! | அமைச்சர் Sarath Kumar புகழாரம் | CM Vijay | TVK | PM Modi
எங்கள் CM-மே... நாளைய PM நீங்கள்தான்! | அமைச்சர் Sarath Kumar புகழாரம் | CM Vijay | TVK | PM Modi
எங்கள் CM-மே... நாளைய PM நீங்கள்தான்! | அமைச்சர் Sarath Kumar புகழாரம் | CM Vijay | TVK | PM Modi
டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வந்த நிலையில், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெயரை நீங்க மாற்றியது இல்லையா? EV Velu பேச்சுக்கு அமைச்சர் Rajmohan பதிலடி | CM Vijay | TVK | DMK
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இதுதான் Red & Yellow-வின் Secret! 😱 | போட்டுடைத்த MLA Thahira | TN Assembly | CM Vijay | TVK
முதல்வர் விஜய்யை தவறா வழிநடத்துறாங்க!| வார்த்தையை விட்ட EV Velu | CM Vijay | TVK | DMK |Kumudam News
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், “எங்கள் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
”அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே””E.V.Velu வின் பேச்சால் சர்ச்சை.. | Kumudam News
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.