K U M U D A M   N E W S

விஷ வாயு தாக்கிய 4 தொழிளாலர்களுக்கு தீவிர சிகிச்சை | Labour | Gasleakage | Kumudam News

விஷ வாயு தாக்கிய 4 தொழிளாலர்களுக்கு தீவிர சிகிச்சை | Labour | Gasleakage | Kumudam News

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் | Kumudam News

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் | Kumudam News

மெரினா உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா | CM MK Stalin | Governor R.N. Ravi | Kumudam News

மெரினா உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா | CM MK Stalin | Governor R.N. Ravi | Kumudam News

நாளை முதல் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம் | Protest | Labour Strike | Kumudam News

நாளை முதல் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம் | Protest | Labour Strike | Kumudam News

சாப்பாடு பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் | Bihar Labours | Kumudam News

சாப்பாடு பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் | Bihar Labours | Kumudam News

தமிழகம் ரயில் நிலையத்தில்... தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!! | Kumudam News

தமிழகம் ரயில் நிலையத்தில்... தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!! | Kumudam News

9 மணி நேரம் வேலை.. போராட்டத்தில் குதித்த ஒப்பந்த பணியாளர்கள் | Contract Workers Strike | Karur News

9 மணி நேரம் வேலை.. போராட்டத்தில் குதித்த ஒப்பந்த பணியாளர்கள் | Contract Workers Strike | Karur News

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து என் எல் சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை குழுவை அணுக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் அதுவரை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... அடக்குமுறையால் ஒடுக்க முயலும் திமுக... எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

குற்றம் செய்தவர்களை பிடிப்பதை விட்டுவிட்டு, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவது ஏன்? என திமுக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Samsung Protest: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்... கொடுங்கோன்மை தான் திராவிட மாடலா..? சீமான் கேள்வி!

உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.