K U M U D A M   N E W S

Thangalaan Box Office: 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த தங்கலான்... இது சீயான் விக்ரம் Vibe!

சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஆக. 15ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING || கிரிவல பாதை ஆக்கிரமிப்பு- அறிக்கை தாக்கல் செய்க!

Palani girivalam Path encroachments: பழநி கிரிவல பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதா என குழு ஆய்வு செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

Coolie: “முடிச்சுடலாமா..?” கூலி படத்தின் கேரக்டர் அப்டேட்... ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஆக.28) ஸ்பெஷல் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்து மதத்தை பரப்புவதற்கா அறநிலையத் துறை?.. சேகர் பாபு மீது பாய்ந்த கி.வீரமணி!

''தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும்'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

AIADMK Saravanan slams Annamalai: அண்ணாமலைதான் தற்குறி - மதுரை சரவணன் பரபரப்பு பேச்சு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு மதுரை சரவணன் கண்டனம். 

Bijili Ramesh Demise: Coolie படத்துல Bijili Ramesh.. VJ Siddhu வந்து பாக்கல.. - பிஜிலி ரமேஷின் மனைவி!

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நடிகர் பிஜிலி ரமேஷ் மனைவியின் உருக்கமான பேச்சு

#BREAKING || மணல் கடத்தல் - எத்தனை பேர் மீது குண்டாஸ்?

மணல் கடத்தல் வழக்குகளில், இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Lizard in Sambar: சாம்பாரில் பல்லி - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இருந்த உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

'இதற்கெல்லாம் குண்டர் சட்டம் போடுவதா?'.. காவல்துறையை கண்டித்த உயர்நீதிமன்றம்!

'தமிழ்நாட்டில் ரவுடிகள், பெரும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடப்படுகிறது' என்று அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

GOAT FDFS: அதிகாலை 4 மணிக்கு கோட் FDFS... கடுப்பான விஜய் ரசிகர்கள்... இது என்ன புது பஞ்சாயத்து?

விஜய் நடித்துள்ள கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.