K U M U D A M   N E W S

அருவருப்பு அரசியல் செய்கிறார்.. சேடிஸ்ட் மனநிலையை பழனிசாமி நிறுத்த வேண்டும்- ரகுபதி அறிக்கை

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்.. இப்போதே குவிய தொடங்கிய மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

ஆளுநர் தேவையா அன்று.. ஆளுநருடன் சந்திப்பு இன்று..

தவெக மாநாட்டில் ஆளுநரே தேவையில்லை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார். இது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தி. மலை மண்சரிவு – நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் 

மாற்று நடவடிக்கைகள், நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்தோம் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ்.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்.. முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுராமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

கோயிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினர்கள் 6 பேரும் சிறு காயங்களுடன் மீட்பு.

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம் சென்றுவந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. விஜய் கண்டனம்

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

துண்டு பிரசுரம் வழங்கிய தவெக தொண்டர்கள்.. கைது செய்யப்பட்ட ஆனந்த்.. என்னதான் நடக்குது?

தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.