K U M U D A M   N E W S

இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து அதிமுக அன்னியப்பட்டு போகாது- கெளதமி

அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

சூனாபானா கேரக்டர்தான்..  11 தோல்வி பழனிசாமி.. அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

‘கோபால் என்னை போல தைரியமான ஆளா… பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா’ என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார்.

போலி ஆதார் அட்டையால் வசமாக சிக்கி 31 பேர் "எவ்வளவு தில்லு முல்லு வேலை" 

தீவிரவாத தடுப்பு குழு போலீசார் நடத்திய சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 31 பேர் கைது.

பழநியில் குவியும் மக்கள்- "மாறும் பாதை..?" பக்தர்களே கவனம்

கூட்ட நெரிசலை தவிர்க்க மலைக்கு செல்ல யானை பாதையும், கீழிறங்க படிப்பாதையும் ஒதுக்கி கோயில் நிர்வாகம் நடவடிக்கை.

தூத்துக்குடியில் களைகட்டும் பொங்கல் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை களைகட்டும் விற்பனை.

"தமிழ் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி" - முதலமைச்சர் பேச்சு

அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்

பொங்கல் மற்றும் திருவாதிரை பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க திரண்ட பொதுமக்கள்.

அண்ணாமலையார் கோயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பு

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.

இப்போது எந்த நடுக்கமும் இல்லை.. மைக் சரியாகதான் பிடித்திருக்கிறேன்.. நடிகர் விஷால்

’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.

அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.