K U M U D A M   N E W S

L. Murugan

TVK Vijay: “அதுவே முடியல... ஆனா நேரடியா முதலமைச்சர் போஸ்ட்..” தவெக தலைவர் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் தடம் பதிக்கவுள்ள விஜய்க்கு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

''அனைத்திலும் அரசியல் செய்யவேண்டாம்'' - டென்ஷன் ஆன எல்.முருகன்

துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மட்டுமே உபயோகம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் கைது; வேல்முருகன் கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.

ஒரே நாளில் 5 பலி.. மிரண்ட சென்னை.. "அவங்க மட்டும்தான் காரணம்.." - குறி வச்சு குறை சொன்ன எல் முருகன்

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Coonoor Landslide : வீட்டின் கதவை திறந்த ஆசிரியை! நடந்த விபரீதம்... குன்னூரில் அதிர்ச்சி சம்பவம் !

Teacher Died in Coonoor Landslide : குன்னூரில் வீட்டின் கதவை திறந்தபோது எதிரே திட்டில் இருந்து ஏற்பட்ட மண்சரிவில் ஆசிரியை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்டாலின் திருமாவளவனின் டிராமா.... வாரிசுக்கு பதவி உயர்வு... எல்.முருகன் சாடல்!

L Murugan Criticized Udhayanidhi Stalin : முதலமைச்சர் அமெரிக்க பயணத்தில் பெரிதளவு முதலீடுகளை ஈர்க்காததை மக்களிடமிருந்து திசை திருப்பத்தான் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: “விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லல... இது லாஜிக்கே இல்ல..” எல் முருகன் அட்டாக்!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்யின் அரசியல் பயணம், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல உள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.

திருமாவை வைத்து திமுக மது ஒழிப்பு நாடகம் நடத்துகிறது – எல்.முருகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

’திருமாவளவன்-மு.க.ஸ்டாலின் நாடகம்’.. ’விஜய் பொதுவானவர் அல்ல’.. எல்.முருகன் தாக்கு!

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.

திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது.. திமுகவை மிரட்டி வருகிறார் - எல்.முருகன் சாடல்

தமிழக அமைச்சரவையில் இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார் என்றும் பாஜக, பாமகவை பற்றி பேச திருமாவளவனிற்கு யோக்கியதை கிடையாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.