கழிவுநீருடன் கலந்த மழைநீர் - மக்கள் அவதி | Pattukkottai
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம் போல் தேங்கியதால் மக்கள் அவதி.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயம்.
கட்சி நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் திமுக.
கர்நாடகாவில் பதிவு திருமணம் செய்த ஆதீனம்.
ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.
ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டத்தை வகுத்து விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
"சீமான் - அப்டேட் இல்லாத அரசியல்வாதி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சூரசம்ஹாரத்திற்கு சுப்ரமணியசாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளிலர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்வு கோலாகலம்.
Dravidam vs Tamil Desiyam: திராவிடம்-னா என்ன? தமிழ் தேசியம்-னா என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்.
திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன், சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இவைகளில் கமலுக்கு கிடைத்த வெற்றிகளை விட, அவரை சுற்றிய சர்ச்சைகள் தான் அதிகம். கமலை சுற்றிய சர்ச்சைகளும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததையும் இப்போது பார்க்கலாம்.
சென்னையில் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்ததாக கைதான கும்பல் நீதிமன்றத்தில் ஆஜர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு.
ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்... ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தேவேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.