K U M U D A M   N E W S

?LIVE : நிதி ஆயோக் கூட்டம்.. CM விஜய் எடுத்த Step.. | Nidhi Ayog Meet | CM Vijay | PM Modi | Kumudam

🔴LIVE : நிதி ஆயோக் கூட்டம்.. CM விஜய் எடுத்த Step.. | Nidhi Ayog Meet | CM Vijay | PM Modi | Kumudam

?LIVE : சிங்கப்பெண் சிறப்புப் படை தொடக்கம்! பெண்கள் பாதுகாப்பில் புதிய அத்தியாயம் | Kumudam News

🔴LIVE : சிங்கப்பெண் சிறப்புப் படை தொடக்கம்! பெண்கள் பாதுகாப்பில் புதிய அத்தியாயம் | Kumudam News

”பெண்களின் பாதுகாப்பு முக்கியம்” Emotional ஆன முதல்வர் | Kumudam News

”பெண்களின் பாதுகாப்பு முக்கியம்” Emotional ஆன முதல்வர் | Kumudam News

ரோந்து வாகனத்தை இயக்கிய முதல்வர் | Kumudam News

ரோந்து வாகனத்தை இயக்கிய முதல்வர் | Kumudam News

வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!

வேலியே பயிரை மேய்வது போல்,  காவல்துறையினரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மனைவியை சிலிண்டரால் தாக்கிய கொடூர கணவன் கைது!

குடிபோதையில் சிலிண்டரால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் மீது மனைவி புகார் அளித்த நிலையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலைக்கழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பெண் அலைக்கழிக்கப்படும் வீடியோக் காட்சி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், தற்போது அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.