K U M U D A M   N E W S

kumudam

எத்தனை கோடிகளை கொட்டினாலும் இனி திமுகவின் ஊழல் வித்தைகள் செல்லாது- விஜய் சாடல்

எத்தனைக் கோடிகளைக் கொட்டினாலும், இனி இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்- முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா.. பதற வைக்கும் உண்மை!

இந்திய மாணவி ஒருவர் முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்வதற்காக ‘எஃப்- 1’ மாணவர் விசாவில் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது விசாவை அந்நாடு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்.

ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி. 

இந்தி மொழி படித்தால் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்- எ.வ‌.வேலு விமர்சனம்

இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை, தார் சாலை அமைக்கும் வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு பிடிப்பட்ட ரவுடி.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இனி பச்சை துண்டு இல்லை கருப்புத் துண்டு தான்"-விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர்

"விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் 10% நன்மை கூட கிடையாது"

மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு ஆஃபரா..? பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக பட்ஜெட்டில் அரசு வெளியிட்டுள்ளது.

திமுக வெளியிடும் பட்ஜெட் : காலியாக இருப்பதில் வியப்பில்லை.. அண்ணாமலை விமர்சனம்

வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.