K U M U D A M   N E W S

kumari

கனமழையால் வெள்ளப்பெருக்கு - தக்கலையில் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் பெய்த கனமழை காரணமாக தக்கலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Advocate Murder Case in Kanyakumari : வழக்கறிஞர் கொ*ல - மேலும் 3 பேர் கைது

வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை வழக்கில் ஏற்கனவே இசக்கிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, மேலும் 3 பேர் கைது.

வழக்கறிஞரை போட்டுத் தள்ளிய Client... குமரியையே குலைநடுங்க வைத்த சம்பவம்

தன்னுடைய வழக்கை வாதாடிய வழக்கறிஞரை தானே அரிவாளால் வெட்டி, எரித்து கொலை செய்திருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த நபர் ஒருவர். கொலைக்கான காரணம் என்ன? கொலை நடந்தது எப்படி?

வார்த்தை விட்ட வழக்கறிஞருக்கு நேர்ந்த கொடூரம்.. குமரியில் பரபரப்பு

தக்கலை அருகே வழக்கறிஞர் கிரிஸ்டோபர் சோபி என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.

உஷார் மக்களே.. 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#JUSTIN | Kanyakumari : நள்ளிரவில் ஏற்பட்ட அபாயம்! - அச்சத்துடன் வெளியேறிய மக்கள் | Kumudam News24x7

கனமழையால் கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

குமரியில் வெள்ளப்பெருக்கு - கடைகளை சூழ்ந்த வெள்ளம்

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் ஸ்லிப்.. ஒரே இடி " மேலே ஏறி இறங்கிய வேன்.. " திக் திக் வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

தீபாவளி தொடர் விடுமுறை.. கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

4 நாட்களாக தொடரும் தடை… ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.