K U M U D A M   N E W S

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

கள்ளக்காதல் விவகாரம்: ஓனரின் மனைவியுடன் பழகிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

CT நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை | Kumudam News

CT நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை | Kumudam News

Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News

Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News

கரூர் துயரம்.. முன்ஜாமின் கோரி என்.ஆனந்த், நிர்மல் குமார் மனு தாக்கல்!

கரூர் துயரச் சம்பவ வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் | TVK Nanandh | Nirmalkumar | Kumudam News

ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் | TVK Nanandh | Nirmalkumar | Kumudam News

'எப்போதும் என் நினைவுகளில்..' பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியத்தை வழங்கும் SKY!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் தனக்குக் கிடைத்த போட்டிக் கட்டணத்தை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிப்பதாக சூரிய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. நீதிபதியிடம் தவெக முறையீடு; விஜய் நேரில் செல்வாரா? - மௌனம் காத்த நிர்மல்குமார்!

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் நீதிபதி எம்.தண்டபாணியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

"விஜய்க்கு சரியாக எழுதி கொடுக்கவில்லை” M.P ராஜேஷ்குமார்.(திமுக) | TVK Vijay Campaign Karur

"விஜய்க்கு சரியாக எழுதி கொடுக்கவில்லை” M.P ராஜேஷ்குமார்.(திமுக) | TVK Vijay Campaign Karur

சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டது - ஜெயக்குமார் அதிரடி!

மறைந்த தலைவர்களை விமர்சிப்பதைத் சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரை "எல்லா சனியும் சேர்ந்த உருவம்" என விமர்சித்தார். மேலும், மாநிலத்தின் சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

வரலட்சுமி சரத்குமார்: இயக்குநர், தயாரிப்பாளராகப் புதிய அத்தியாயம் - சகோதரியுடன் இணைந்து தோசா டைரீஸ் தொடக்கம்!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் முதல் படமான 'சரஸ்வதி' மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளுத்து வாங்கும் கனமழை குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kannyakumari | Rain | Kumudam News

வெளுத்து வாங்கும் கனமழை குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை | Kannyakumari | Rain | Kumudam News

‘96’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயார் - இயக்குநர் பிரேம்குமார்

'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி: ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதுதான்!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் – முன்னாள் மேலாளரை தாக்கிய வழக்கில் நடவடிக்கை

தாக்குதல் வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நடிகர் உன்னி முகுந்தன் ஆஜராக சம்மன்

விஜய் பிரசாரம் தவெக தாக்கல் செய்த வழக்கு | TVK Propaganda | TN Elections | Kumudam News

விஜய் பிரசாரம் தவெக தாக்கல் செய்த வழக்கு | TVK Propaganda | TN Elections | Kumudam News

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு- ஜெயக்குமார் விமர்சனம் | Jeyakumar DMK | Kumudam News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு- ஜெயக்குமார் விமர்சனம் | Jeyakumar DMK | Kumudam News

"தமிழகம் பின்னாடி.. திமுக குடும்பம் முன்னாடி.." | Jeyakumar DMK | Kumudam News

"தமிழகம் பின்னாடி.. திமுக குடும்பம் முன்னாடி.." | Jeyakumar DMK | Kumudam News

கன்னியாகுமரி இளைஞருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு ? என்.ஐ.ஏ. விசாரணை

ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சமைக்கும் போதே சாப்பிடுவதின் சுகமே தனி... அமைச்சர் ஜெயக்குமார் | DMK | Kumudam News

சமைக்கும் போதே சாப்பிடுவதின் சுகமே தனி... அமைச்சர் ஜெயக்குமார் | DMK | Kumudam News

அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஒரு காலத்திலும் செல்லாது- ஜெயக்குமார் பேட்டி!

"விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

விஜய் பிரச்சாரத்திற்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது - நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.