K U M U D A M   N E W S

கோயில் குடமுழுக்கில் தமிழுக்கும் முக்கியத்துவம்... புதிய அறிவிப்பு! | Marudhamalai | Kovai

கோயில் குடமுழுக்கில் தமிழுக்கும் முக்கியத்துவம்... புதிய அறிவிப்பு! | Marudhamalai | Kovai

25 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் குடமுழுக்கு.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு | Salem | Kumudam News

25 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் குடமுழுக்கு.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு | Salem | Kumudam News

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா.. மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு..!

அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. செந்தமிழ் மந்திரங்கள் ஓதி நடைபெற்ற திருக்குட நன்னீராட்டைக் கண்டு பக்தர்கள் பரவசத்தில் திளைத்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம் | Kanyakumari Bhagavathi Amman

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குடமுழுக்கு கோலாகலம் | Kanyakumari Bhagavathi Amman

ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு - பக்தி பரவசத்துடன் பங்கேற்ற பக்தர்கள் | Salem News | Omalur

ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு - பக்தி பரவசத்துடன் பங்கேற்ற பக்தர்கள் | Salem News | Omalur

Kasi Viswanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக தொடங்கியது

Kasi Viswanathar Temple | தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக தொடங்கியது

மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு..உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்