ஐபிஎல் போட்டியில் மீண்டும் சர்ச்சை... ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்.. வீடியோ வைரல்!
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி காட்டிய லக்னோ வீரர் பூரான்.. கொல்கத்தா அணி போராடி தோல்வி | KKR vs LSG | IPL | Kumudam News