K U M U D A M   N E W S

kerala chief minister

உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fair Delimitation | 5 பாதிப்புகளை ஆங்கிலத்தில் பட்டியலிட்டு புட்டுப்புட்டு வைத்த Udhayanidhi Stalin

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு

CM Pinarayi Vijayan Speech | "அர்த்தமுள்ள உரையாடலை நடத்துவது மத்திய அரசின் கடமை" - பினராயி விஜயன்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்