Pahalgam Tourist Shocking Video | பயப்படாதீங்க நாங்க Indian Army தான்.. கதறி அழுத சுற்றுலா பயணிகள்
Pahalgam Tourist Shocking Video | பயப்படாதீங்க நாங்க Indian Army தான்.. கதறி அழுத சுற்றுலா பயணிகள்
Pahalgam Tourist Shocking Video | பயப்படாதீங்க நாங்க Indian Army தான்.. கதறி அழுத சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் | Kumudam News
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதல்.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள் | Jammu Kashmir Today News Tamil
தீவிரவாத தாக்குதல் - பஹல்காமில் பாதுகாப்பு படையினர் குவிப்பு | Jammu Kashmir Today News Tamil
ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் தாக்குதல்... உதவி மையம் தொடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத தாக்குதல்.. பலி எண்ணிக்கை உயர்வு
தீவிரவாதத் தாக்குதல்.. பிரதமர் மோடி கண்டனம்
அமித்ஷாவை ஃபோனில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி
சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதத் தாக்குதல்.. | Terrorist Attack in Jammu Kashmir Today News Tamil
ஜம்மு சட்டப்பேரவையில் MLA-க்கள் மாறி மாறி தாக்கி கொண்டதால் பரபரப்பு | Jammu Kashmir MLA Clash | BJP
ஜம்முகாஷ்மீர் - லடாக் பகுதிகளை இணைக்கும் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்றாவது நாளாக கடும் அமளி ஈடுபட்டதை அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் வனப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஒரு ராணுவ வீரர் தப்பிவந்துள்ள நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி.
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகிறார் NCP கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றவுள்ளனர்
LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில், அரியானாவில் பாஜக முன்னிலை