Karun Nair: நெட்டிசன்களின் விமர்சனம்.. அரைசதம் மூலம் பதிலளித்த கருண் நாயர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.