K U M U D A M   N E W S

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி அடைக்கலம்? - போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pa Ranjith: “மாரி செல்வராஜ் கர்ணன் எடுத்தா தப்பா..? ட்ரோல்கள் எல்லாம் பழகிடுச்சு” பா ரஞ்சித் ஆவேசம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித் பேசியது வைரலாகி வருகிறது.

சகோதரியின் உயிர்காக்க சகோதரர் செய்த செயல்..கண்களை கலங்கவைக்கும் அக்கா-தம்பி ஸ்டோரி!

கோவாவில் சகோதரிக்காக தனது சிறுநீரகத்தை இளைய சகோதரர் ஒருவர் தானமாக  வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

Vaazhai: “தமிழில் தரமான உலக சினிமா..” மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை பாராட்டிய பிரபலங்கள்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் மிஷ்கின், ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

துலீப் கோப்பையில் இடம்பெறாதது ஏன்? ரிங்கு சிங் Open Talk

துலிப் கோப்பைக்கு தான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.

தேவநாதன் வங்கிக் கணக்குகள் முடக்கம்.. நிதி மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.. போரை நிறுத்துங்கள்... இஸ்ரேலுக்கு ஐ.நா. கோரிக்கை

பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

டிரம்பை முந்தும் கமலா.. அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டிரம்பை விட  கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புதிதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.