விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் நறுக் பதில் | Kumudam News 24x7 | Vijay | TVK
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக கழகத்தின் மாநாடு குறித்து கார்த்தி சிதம்பரம் கருத்து.
திருச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்டதால் Happy Street நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Senthil Balaji in Karur : சிறையில் இருந்து ஜாமினில் வந்து, தற்போது அமைச்சராகியுள்ள செந்தில்பாலாஜி, திடீரென கரூருக்கு விசிட் அடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 06-10-2024 | Kumudam News 24x7
முன்னாள் அமைச்சர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இடத்தை பிடிப்பாரா புதிய அமைச்சர் ராஜேந்திரன் என்கின்ற எதிர்பார்ப்பு சேலம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சூர்யாவின் புதிய படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாம் உலகப்போரின் நாயகன்.. "The OG.." - தலை நிமிர்ந்து பார்த்த முதலமைச்சர்