இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை
தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 18) அவரது பெயரில் ரூ. 100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வெளியிடுகிறார்.
''கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஸ்டுடியோ வாடகை கட்டணமான ரூ.20 லட்சத்தை செலுத்தவில்லை. ஆனால் வாடகை பணத்தை செலுத்தாமல், எங்களிடம் ஏதும் தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவை காலி செய்ய முயன்று வருகிறார்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
''கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே நாளில் இரண்டு கொலை நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
''பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது. மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்'' என்று சித்தராமையா கூறியுள்ளார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை என்று திருமாவளவனின் கருத்தால் சூடான விவாதங்கள் எழுந்துள்ளன.
TVK Vijay Party Flag Released Date : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தனது கட்சி கொடியை வரும் 22ம் தேதி அறிமுகப்படுத்த விஜய் முடிவு செய்துள்ளாராம்.