பிரபல ரவுடி மொட்டை கிருஷ்ணனுக்கு செக்.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், மொட்டை கிருஷ்ணனை வழக்கறிஞர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன், தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
Vaiko speech : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் மதிமுக வைகோ ஆவேசமாக பேசினார்.
DMK & VCK: திமுக கூட்டணியில் விசிக என்றும் இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
MK Stalin on One Nation One Election: மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
DMK பவள விழா: காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை அடுத்து, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.