‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.
அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.
பிரான்ஸ் நாட்டின் லிமோஜஸ் நகரில் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகர மன்றக் கட்டிடம் தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்துள்ளது; இரண்டு உலகப் போர்களைக் கடந்த இந்தக் கட்டிடத்திற்கு நேர்ந்த பாதிப்பின் பின்னணி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் போதைப்பொருள் விவகாரம் மற்றும் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘கட்சியா இல்லை NARCOS கூடாரமா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் .
இந்த வாரம் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் நானியின் ‘தி பாரடைஸ்’(THE PARADISE), கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’(DOROTHY) படங்கள் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.