தற்கொலை செய்து கொண்ட 'பிரேக்கிங் பேட்' நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
'பிரேக்கிங் பேட்' தொடர் நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உலகளவில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'பிரேக்கிங் பேட்' தொடர் நடிகர் ஆர்.ஜே.மிட்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், உலகளவில் உள்ள ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
கரப்பான் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே பேச்சு தற்போது அரசியல் களத்தில் விவாதமாக இருந்தும் வரும் நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் ஓரம் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்திக் டிரெய்லர் வெளியாகி தற்போது இணையத்தில் டிரெங்கில் உள்ளது.
'ஆர்ஆர்ஆர்', 'தேவரா' படங்களின் வெற்றிக்குப் பிறகு குளோபல் ஸ்டாராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த மெகா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் அவர் மீண்டும் இணையும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் ரூ.2.08 கோடி நிதியுதவி வழங்கியிருப்பது உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பாக்யராஜ் உடலுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி | | Kumudam News
டெல்லியில் INDIA கூட்டணி கூட்டம்.. ராகுலுக்கு எதிராக திடீர் போஸ்டர் சர்ச்சை! | Rahul | Kumudam News
தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனங்களின் தலைவர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி.. | TNEB Chairman
ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள் | Kumudam News