"கொல்லைப்புறம் வழியாக முதல்வரானவர் இபிஎஸ்" -செங்கோட்டையன் கடும் விமர்சனம்!
"கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி" என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
"கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி" என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
வருமான வரி பாக்கி.. தீபாவின் மனு தள்ளுபடி | J Deepa | Jayalalitha | Kumudam News
தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
"பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
விருத்தாசலத்தை குறிவைக்கும் கேப்டன் கட்சி! பட்டிமன்றம் நடத்தும் தொண்டர்கள்... | DMDK | Election2026
"ஜெயலலிதா தான் என்னுடைய Role Model" - பிரேமலதா | Kumudam News
எம்ஜிஆர் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா குறித்த கருத்து - கடம்பூர் ராஜூ சர்ச்சையும்.. விளக்கமும்..
என்ட அச்சன் எம்.ஜி.ஆர்...அம்மே ஜெயலலிதாடிஎன்ஏ ஆதாரங்களுடன் அடுத்த பெண்குட்டி | Kumudam News
டீன் ஏஜ் பிரசவங்களில் மதுரை முதலிடம்! ஆர்.டி.ஐ தகவலால் அதிர்ச்சி! | Kumudam News
மங்காத்தா பாணியில் 200 கோடி கொள்ளை? விழி பிதுங்கும் விஞ்ஞானி வி.ஐ.பி! | Kumudam News
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பையில் வீசப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொடநாட்டில் மணிமண்டபம் அமைக்க திமுக தடை? #sasikala #jayalalitha #admk #dmk #kumudamnews #shorts
கொடநாடு பங்களாவில் சசிகலா... வழிநெடுக வரவேற்பு | Jayalalitha | Sasikala | EPS
கடத்தப்படும் விலையில்லா மிக்ஸிகள்??.. விசாரணையில் குதித்த போலீசார் | Free Mixer Smuggling | Tenkasi
அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி
Kodanad Case Update : ஜெயலலிதாவின் உதவியாளர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் | Poongundran | Jayalalitha
கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.
கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பணிபுரிந்தவருக்கு சம்மன் | Kodanad Estate | Jayalalitha
30 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து ரஜினிகாந்த் பேச்சு #Rajinikanth #Jayalalitha #shorts
வெளியான 30 ஆண்டுக்கால ரகசியம்...! மனம் திறந்த ரஜினிகாந்த்..!
Jayalalithaa-வை எதிர்க்க இது தான் முக்கிய காரணம்! - மௌனத்தை களைத்த Rajinikanth | ADMK | RM Veerappan