K U M U D A M   N E W S

Seeman on Caste-wise census: "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - சீமான் கோரிக்கை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு

Nagarjuna N Convention : நாகர்ஜுனா கட்டடம் இடிப்பு... ஐதராபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் ஹைட்ரா அமைப்பு அதிர்ச்சி!

Nagarjuna N Convention Center Demolition : நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடங்களை இடிக்க ஐதராபாத் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Actor Vijay Political Party : ”விஜய் அரசியலுக்கு வரலாம்..ஆனா திமுகவை அசைக்க முடியாது” - அமைச்சர் ரகுபதி

Law Minister Raghupathi on Actor Vijay Political Party : நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Paris Paralympics 2024 : ஏற்றப்பட்டது இங்கிலாந்து பாரா ஒலிம்பிக் தொடர் ஓட்ட ஜோதி..

Paris Paralympics 2024 : இங்கிலாந்தில் தொடங்கியது பாரீஸ் பாரா ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம். பிரிட்டனைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர், வீராங்கனை இருவரும் ஜோதியை தொடங்கி வைத்தனர்.

Rajinikanth : ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம்... விசிக பிரமுகர் அதிரடி கருத்து

VCK General Secretory Ravikumar About Rajinikanth Political Entry : பேச்சு ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஏழைகளை போல் சாப்பிடுபவர் எ.வ வேலு - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Rajinikanth Speech : மேடையில் அமைச்சர் துரைமுருகனுக்கு Thug Life கொடுத்த ரஜினி

Rajinikanth Speech at Kalaignar Enum Thai Book Release : கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகனை கலாய்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... மனம்விட்டு சிரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘N Convention’ அரங்கம் இடிப்பு... நீதிமன்றத்தில் நிவாரணம் கோருவதாக நாகர்ஜுனா பதிவு!

ஐதராபாத்தில் குளத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான ‘என் கன்வென்ஷன்’ என்ற கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

Muthamizh Murugan Maanadu: முத்தமிழ் முருகன் மாநாடு முப்பாட்டன் புகழ் பாடும் ஜப்பானியர்கள் மந்திரம் சொல்லி அசத்தல்

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பானியர்கள் தமிழ் கடவுளாம் முருகனின் புகழை போற்றும் வகையில் மந்திரம் சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

NTK Seeman Press Conference : "தம்பி விஜய்க்கு நான் இருக்கேன்...  எனக்கு யாரு இருக்க?" - சீமான் ஆதங்கம்!

NTK Seeman Press Conference About TVK Vijay : புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்க்காக தான் இருப்பதாகவும், தனக்காக யார் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.