JUST IN | வீடியோவால் சலசலப்பு - Delete செய்த திருமா
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த திருமாவளவன். வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீடியோ நீக்கப்பட்டது
காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்.. ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சம்பவம்
Union Minister Nitin GadkariAbout National Highway in Tamil Nadu : தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் இருந்து 3 hard disk 1 Pen Drive பறிமுதல்
''சில வழக்குகளில் சிபிஐ கைது செய்யும் தருணம் கேள்விகளை எழுப்புகிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபிறகு, சிபிஐ கைது நடவடிக்கையில் ஈடுபட்டது ஏமாற்றம் அளிக்கிறது. சிபிஐ கூண்டுக்கிளியாக இருக்கக் கூடாது’’என்று நீதிபதி உஜ்ஜல் புயன் தெரிவித்துள்ளார்.
''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கரூரில் அரசு அலுவலக வளாகத்தில் அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமானப் பணி நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்பினரின் புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டது
எனது மகன்கள் தலைமறைவாக இல்லை, ஆனால் அவர்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Veteran CPM Leader Sitaram Yechury Biography in Tamil : ‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே’ என்ற சேகுவாராவின் வார்த்தைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய சீதாராம் யெச்சூரி, இன்று தன் போராட்ட பயணத்தை முடித்துக் கொண்டார். அவரது அரசியல் பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.
மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.