K U M U D A M   N E W S

வேகமெடுக்கும் சட்ட நடவடிக்கை! - இ-பதிவு மூலம் வழக்குகளை விரைவுபடுத்த காவல்துறையுடன் கைகோர்த்த நீதித்துறை!

காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: மேற்கு மண்டல அதிகாரிகள் பங்கேற்பு!

கோவையில் காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் துணை கண்காணிப்பாளர் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வரை பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மாநிலப் போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளனர்.

விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தலா?-கூடுதல் பாதுகாப்பை கேட்கும் தவெக

சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு

வருமான வரி பாக்கி - ஜெ.தீபா மனு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

விஜய் மக்கள் சந்திப்பு – தவெகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் சந்திப்பு - கட்சியினருக்கு தவெக அறிவுரை | TVK Vijay | Kumudam News

மக்கள் சந்திப்பு - கட்சியினருக்கு தவெக அறிவுரை | TVK Vijay | Kumudam News

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

நான் நினைத்தால் அரசியலுக்குள் வந்துவிடலாம், ஆனால்.. - Vijay Antony opens up | Madurai | Kumudam News

நான் நினைத்தால் அரசியலுக்குள் வந்துவிடலாம், ஆனால்.. - Vijay Antony opens up | Madurai | Kumudam News

"எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு| Kumudam News | DMK | CMSpech

"எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு| Kumudam News | DMK | CMSpech