ஆசிரியர்களின் வன்மத்தை கக்கிய Sindhu! சபையே Silent ஆன தருணம் |CM Vijay| TVK |TN Assembly |Gudiyatham
ஆசிரியர்களின் வன்மத்தை கக்கிய Sindhu! சபையே Silent ஆன தருணம் |CM Vijay| TVK |TN Assembly |Gudiyatham
ஆசிரியர்களின் வன்மத்தை கக்கிய Sindhu! சபையே Silent ஆன தருணம் |CM Vijay| TVK |TN Assembly |Gudiyatham
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஆன்மிகம், ஜோதிடம் என்ற கடவுள் நம்பிக்கைகள் சமீப காலமாக பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், பெரியார் தொடங்கி விஜய் வரை முதலமைச்சர்கள் அன்றாட வாழ்வில் கடைபிடித்த ஜோதிட ஆன்மீக நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்....
காவிரி விவகாரம் Supreme Court கேட்ட நச் கேள்வி | Cauvery Water Issue | Kumudam News
சென்னைக்கு 2வது விமான நிலையம்..? Thangam Thennarasu அதிரடி ஸ்பீச் | CM Vijay | Chennai Airport
இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் துரையின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்...
24 AUG 2026 | Morning 10 AM Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | |Headlines | Kumudam News
தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...
அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வரும் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளளது.