K U M U D A M   N E W S

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகப் புகார்.. காவல்துறையினர் விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

84% ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. மத்திய அமைச்சர் தகவல்!

ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News

கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News

சுர்ஜித்தின் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் | Surjith Case | Kavin | Kumudam News

சுர்ஜித்தின் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன் | Surjith Case | Kavin | Kumudam News

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதில் – எண்ணெய் விவகாரத்தில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

"அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களே இல்லாத அவல நிலை" - ஓ. பன்னீர்செல்வம் | Kumudam News

"அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்களே இல்லாத அவல நிலை" - ஓ. பன்னீர்செல்வம் | Kumudam News

கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் - நயினார் நாகேந்திரன்!

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திமுக உறுப்பினர் சேர்க்கை மனு தள்ளுபடி

திமுக உறுப்பினர் சேர்க்கை மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு.! | Armstrong Case | Kumudam News 24X7

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு.! | Armstrong Case | Kumudam News 24X7

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.