K U M U D A M   N E W S

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு.. பயணிகள் கடும் அவதி!

அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் - சம்பவ இடத்தில் SIT குழு விசாரணை| Kumudam News

Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் - சம்பவ இடத்தில் SIT குழு விசாரணை| Kumudam News

Karur Stampede | வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய SIT குழு | Kumudam News

Karur Stampede | வேலுச்சாமிபுரத்தில் விசாரணையை தொடங்கிய SIT குழு | Kumudam News

Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News

Karur Stampede | ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை | Kumudam News

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் விடுவிப்பு | Rohit Sharma | ODI Team | Kumudam News

கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் விடுவிப்பு | Rohit Sharma | ODI Team | Kumudam News

வைகோ மருத்துவமனையில் அனுமதி | Vaiko Hospitalised | MDMK | Kumudam News

வைகோ மருத்துவமனையில் அனுமதி | Vaiko Hospitalised | MDMK | Kumudam News

Rainwater | கொட்டித்தீர்த்த கனமழை... திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்

Rainwater | கொட்டித்தீர்த்த கனமழை... திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை மேம்படுத்த பரிந்துரை..?

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள Y பிரிவு பாதுகாப்பை, Y+ அல்லது அதற்கு மேலான Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்க CRPF தரப்பிலிருந்து பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.பி. கனிமொழி வீடு உட்பட 3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்!

எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.