K U M U D A M   N E W S

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா-தெலங்கானா.. 9 பேர் உயிரிழப்பு.. பேருந்து-ரயில் சேவை முடக்கம்!

''புடமேரு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே விஜயவாடா நகரம் பெரும் பாதிப்பை சந்திக்க காரணமாகும். முந்தைய அரசு புடமேரு கால்வாயை தூர்வாராமல் புறக்கணித்ததால் இப்போது பேரழிவை சந்திக்க நேர்ந்துள்ளது'' என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

பாய்ச்சலுக்கு தயாராகும் பாஜக.... தமிழ்நாடு முழுவதும் நாளை மாபெரும் உறுப்பினர் சேர்க்கை!

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி அதிரடி பணிநீக்கம்.. என்ன காரணம்?

செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழ்நாடு போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!

சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.

அப்பாடா! நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியது!

நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.

அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீர் மாற்றம்!

அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீரென அக்டோபர் 5ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

F4 Car Race in Chennai : தாமதமாக தொடங்கும் கார் பந்தயம்.. பாதுகாப்பு பணியில் ஈடுகட்ட காவல் உதவி ஆணையர் மாரடைப்பில் மரணம்

F4 Car Race in Chennai : இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

பெண் மருத்துவருக்கு ஏடாகூட மெசேஜ்.... சக மருத்துவருக்கு கைவிலங்கு!!!

Female Doctor issue: பெண் மருத்துவருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதால் சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Gold Smuggling Case : கடத்தல் தங்கம் மாயம்.. குருவியை 4 மாதங்கள் அடைத்து வைத்து சித்ரவதை!

Gold Smuggling Case : துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் தங்கம் மாயம்?.... குருவியை லாட்ஜில் அடைத்து வைத்து நான்கு மாதங்களாக சித்திரவதை