வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, இஸ்ரோவின் பாகுபலி... | ISRO | LVM3-M5 Rocket | KumudamNews
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, இஸ்ரோவின் பாகுபலி... | ISRO | LVM3-M5 Rocket | KumudamNews
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, இஸ்ரோவின் பாகுபலி... | ISRO | LVM3-M5 Rocket | KumudamNews
ISRO | LVM3-M5 Rocket | விண்ணில் பாய்ந்தது சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் | Kumudam News
இஸ்ரோ தலைவர் ஏழுமலையான் கோயிலில் வழிபாடு | ISRO Chairman | Tirupati | Kumudam News
Gaganyaan Mission | "ககன்யான் திட்டம் நிறைவேறும்" - விஞ்ஞானி நம்பி நாராயணன் நம்பிக்கை | Kumudam News
விண்வெளியில் இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க, இஸ்ரோ 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்
India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!
கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, மூடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் சென்ற வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்
நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது | NISARsatellite
கைகோர்க்கும் நாசா, இஸ்ரோ இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள்
விண்வெளி மையத்தில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் | Kumudam News
பூமிக்கு திரும்புகிறார் விண்வெளி நாயகன் | Shubhanshu Shukla | Kumudam News
“மனிதர்களை விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.
உதகையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு | Nilgiris Rain | Ooty Road Damage
இஸ்ரோவின் ராக்கெட் தோல்வி..! இதுதான் காரணம்! இதற்கு முன் இப்படி நடந்துருக்கா? | ISRO | PSLV-C61 Fail
PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான GSLV-F15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த NVS-02 செயற்கைக்கோள் மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100வது ராக்கெட்டை ஜனவரி 29 அன்று விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. GSLV-F15 ராக்கெட் மூலம் NVS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்துள்ளது.