கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குதிரை பேர குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் ஆர்லேகர் ஆக்ஷனில் இறங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். குதிரை பேர குற்றச்சாட்டில் ஆளுநர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? ஆளுநரின் முடிவு தவெக அரசுக்கு சாதமா? பாதகமா? விரிவாக பார்ப்போம்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெப்ப அலைகள், கடுமையான வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
எப்ப பாரு கரண்ட் கட் பண்றீங்க !! | Ponneri Power Cut | Public Protest | Tiruvallur | TN Govt | TNEB
2 மாசமா இதே பிரச்சனை தான்.. | Ponneri Power Cut | Public Protest | Tiruvallur | TN Govt | TNEB
எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் சட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் அரசியல் மற்றும் சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"எங்களை ஏன் அனுப்பவில்லை?" - கண்ணீரில் 26 தமிழக மீனவர்கள் | Tamil Nadu Fishermen | Arrest | Srilanka
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை கடுமையாக விமர்சித்தார்.