K U M U D A M   N E W S

IPL Auction

யுவராஜ், சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை

13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

டாப் வீரரை தட்டித் தூக்கிய சிஎஸ்கே..- அதிரப்போகும் சேப்பாக்கம்

ரூ.9.75 கோடிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலம் எடுத்த சென்னை அணி.

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

IPL 2025: அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. வரலாற்றில் இடம்பிடித்த ஸ்ரேயஸ் ஐயர்..!

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 

IPL Mega Auction 2025 | ஐபிஎல் மெகா ஏலம் - கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா

IPL Mega Auction 2025 | ஐபிஎல் மெகா ஏலம் - கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா

Jofra Archer: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஜோஃப்ரா ஆர்ச்சர்-க்கு அனுமதி..!

இங்கிலாந்து அணியின் பிரபல வேகபந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்சிபியின் புதிய யுக்தி.. பயிற்சியாளரை மாற்றிய நிர்வாகம்..!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக ஓம்கார் சால்வி நியமிக்கப்பட்டுள்ளார். 

மீண்டும் களத்தில் தல தோனி... தக்கவைத்த CSK| Kumudam News

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.