“அந்த அளவுக்கு வந்து விட்டாரா எடப்பாடி” - அமைச்சர் துரைமுருகன்
காவிரி-கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசி இருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
காவிரி-கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசி இருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜூலை 24, 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்துணைத் தலைவர் ராஜினாமா | Kumudam News
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்- போக்குவரத்து பாதிப்பு | Kumudam News
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார் | Kumudam News
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
”இ.பி.எஸ். காலில் விழுகிறோம் எங்களை சேர்த்துக்கங்க" ஓ.பி.எஸ். அணியின் நிர்வாகியின் பேச்சு
"அதிமுக பிஜேபியின் கையில் சிக்கி இருக்கிறது" - அன்வர் ராஜா குற்றச்சாட்டு
முதல்வர் முன்னிலையில் அதிகார்வப்பூர்வமாக திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா