அதிமுகவில் கோஷ்டி மோதல்-ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ வைரல்
ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
2026க்கு பிறகும் இரண்டு ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கருத்துக்களை பேசி வருகிறார் என சீமான் கருத்து
தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.25ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று பூமி பூஜை ஆரவாரமாக நடைபெற்றது.
கருணாநிதியின் சிலை மீது Paint அமைச்சர் காந்தியின் Reaction | Kumudam News
'அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" - இபிஎஸ் உறுதி | Kumudam News
மெத்துக்கு பதில் அஜினோமோட்டோபிறந்த நாளில் இளைஞர் கொலை கொண்டாட அழைத்து சென்று கொடூரம் | Kumudam News
தேர்தல் பரப்புரையில் நான் பேசியதை தவறாக சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் செய்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் | Kumudam News