'டிமாண்டி காலனி 3' படத்தை வெளியிட தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அருள்நிதி நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்களின் மனம் குளிரும்படி மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பைக் டாக்சிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று போடபட்ட பொதுநல மனு. பைக் டாக்சி ஓட்டுவதற்கு தடை என ஒரே போடாக போட்ட மதுரை உயர் நீதிமன்றம்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்தையை புறக்கணித்த முதலமைச்சர்? | Puducherry CM Rangasamy | Kumudam News
புதுச்சேரி முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் | CM Rangasamy | Kumudam News
சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்... கூடும் எதிர்பார்ப்புகள் | Budget2026 | Kumudam News
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் – தங்கம் தென்னரசு தயாராகிறார்! | Finance Minister | Budget Session
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு – கைதிக்கு இடைக்கால ஜாமின்! | Armstrong Case | Kumudam News